தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சுமார்
எழுபது சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் ஒரு
புள்ளிவிபரத்தை இங்கே பார்ப்போம்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார்=== 5,50,00000
ஓட்டுப்போடும் வாக்காளர்கள் சுமார் (70%) == 2,36,00000
இந்த இரண்டு கோடியே முப்பத்தாறு லட்சம்
வாக்காளர்கள் யார்??
ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் உள்ள
கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
திராவிட முன்னேற்ற கழகம் ===== 80,00000
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம=== 80,00000
இந்திய தேசிய காங்கிரஸ் ==== 20,00000
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ======= 5,00000
பாட்டாளி மக்கள் கட்சி ======= 5,00000
இந்திய கம்னிஸ்டு கட்சி ======= 5,00000
மார்க்சிஸ்டு கம்னிஸ்டு கட்சி ======= 5,00000
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம == 5,00000
விடுதலை சிறுத்தைகள் கட்சி ======= 5,00000
புதிய தமிழகம் கட்சி ======= 5,00000
இதரகட்சிகள் ======= 10,00000
கட்சி சாராத வாக்காளர்கள் ======= 10,00000
மொத்த வாக்குகள் ======== 2,50,00000 இந்த --
காரணங்களால்தான் இன்று அரசியல் கட்சிகள் மக்களை மறந்து,
தங்கள் கொள்கைகளை மறந்து கொள்ளையடிப்பதர்காகவே கூட்டணி
அமைக்கின்றன.தமிழகத்தின் இந்த நிலை மாறவேண்டுமானால்
மக்கள் தங்கள் ஓட்டுக்களை (வாக்குகளை ) தேர்தலில் தவறாமல் பதிவு
செய்து நூறு சதவீதம் என்ற நிலை வரும் பட்சத்தில்தான்
அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயம் வரும் . அப்போதுதான்
மக்களுக்கான அரசாங்கம் அமையும் . இல்லாவிட்டால் எதிர்காலத்தில்
எகிப்து, ஏமன், லிபியா நாடுகளைப்போல மோசமான சூழ்நிலைகளை
நாம் சந்திக்கவேண்டி வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக