ஞாயிறு, 6 மார்ச், 2011

விழித்தெழுவோம் விண்ணைத்தொடுவோம்

காற்றை கலங்கப்படுத்தினால் சூறாவளியிடம் தண்டனையுண்டு
கடலை மாசுபடுத்தினால் சுனாமியிடம்  தண்டனையுண்டு
நெருப்பை நீசப்படுததினால் எரிமலையிடம்  தண்டனையுண்டு
மண்ணை மாசுபடுத்தினால பூகம்பத்திடம்  தண்டனையுண்டு
வானத்தை மாசுபடுத்தினால மழையிடம்  தண்டனையுண்டு
                                                   ஆனால்
மக்களிடம் ஒட்டுவாங்கி மக்களின் வேலைக்காரர்களாக பதவியேற்கும்
ஆட்சியாளர்கள் அடக்கமுடியாத அனகோண்்டாக்களாக மாறியததற்கு
யார் காரணம். நாம்தான்  எப்படி------

கருத்துகள் இல்லை: