ஞாயிறு, 6 மே, 2012
வெள்ளி, 16 மார்ச், 2012
உலக நாடுகளுள்ளு இந்தியாவின் கள்ளத்தனமான மறைமுகசெய்தி.....
இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்காக ஐ;நா; சபையில் இந்தியா கண்டன
தீர்மானம் கொண்டுவராததன் மூலம் உலக நாடுகளுக்கு இந்தியா தெரிவிக்கும் செய்தி இதுவாக
இருக்குமோ?.
ஓ உலக நாடுகளே உலக நாடுகளே
உங்கள் கொலை வெறிக்காக குழந்தைகளை கொல்லவேண்டுமா ,
உங்கள் அதிகார வெறிக்காக இளைஞர்களை கொல்லவேண்டுமா ,,
உங்கள் ஆசைக்காக பெண்களை பெண்களை கொல்லவேண்டுமா,
ஆனவத்துக்காக முதியோரை கொல்லவேண்டுமா
உங்கள் நாட்டிலுள்ள தமிழர்களை, தமிழ் இனத்தை
கொடுமைப்படுத்துங்கள்,கொன்று குவியுங்கள்
அதற்காக நாங்கள் உங்களை கண்டிக்க மாட்டோம், உங்கள்
மீது மனித உரிமை மீறல் அமைப்புகளோ, மற்ற நாடுகளோ
ஐ.நா சபையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவந்தாலும்
அதில் உங்களுக்கு எதிரான நிலையை எடுக்கமாட்டோம்.
ஏனென்றால் ஒற்றுமையில்லாத எங்கள் நாட்டிலுள்ள
தமிழ் தலைவர்களுக்கு பதவி என்ற எலும்புத்துண்டை வீசி
அவர்கள் வாயை அடைத்துவிடுவோம். உங்கள் நட்பு மட்டும்
எங்களுக்கு கிடைத்தால் போதும்.
குறிப்பு; எங்கள் நாட்டை சேர்ந்த சீக்கிய,குஜராத்திய,பிகாரிய
இனத்தை சார்ந்தவர்கள் தாக்கப்படும்போது,கொலை
செய்யப்படும்போது, அவமானப்படுத்தப்படும்போது
உடனடியாக நடவடிக்கை எடுப்பதை பார்த்து, தமிழனுக்கும்,
தமிழினத்திற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுவோமோ
என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று
இந்திய அரசு உறுதியாக, உங்களுக்கு மறைமுகமாக
தெரிவித்துக்ககொள்கிறது.

புதன், 18 ஜனவரி, 2012
திங்கள், 14 நவம்பர், 2011
பிளாக்கரில் எம்பி 3 பாடல்கள் ....
மாச்சம்பாளையம்மாரியப்பன் உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் நீங்கள் விரும்பும்
MP3 பாடல்களை கேட்டுமகிழ .....முதலில்
http://www.mixpod.com/-ல் ஒரு கணக்கை துவக்குங்கள் பின்பு மேற்படி இணையதளத்தில்create-playlist-ஐ திறந்து அதில் உங்களுக்கு பிடித்த பிளேயரை தேர்வு செய்து கொள்ளவும்.
பின்பு உங்களுக்குப்பிடித்த பாடல்களையும் தேர்வு செய்து பிளாக்கருக்குண்டான
கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில் ஒரு புதிய
கேசட்டை உருவாக்கி அதில் பெஸ்ட் செய்யவும். இனி உங்கள்
பிளாக்கரில் இனிமையான இசை கீதங்களை கேட்கலாம்.
பிளாக்கரில் MP3 பாடல்கள்..........
மாச்சம்பாளையம்மாரியப்பன் உங்கள் பிளாக்கர் இணையதளத்தில் நீங்கள் விரும்பும்
MP3 பாடல்களை கேட்டுமகிழ .....முதலில்
http://www.mixpod.com/-ல் ஒரு கணக்கை துவக்குங்கள் பின்பு மேற்படி இணையதளத்தில்create-playlist-ஐ திறந்து அதில் உங்களுக்கு பிடித்த பிளேயரை தேர்வு செய்து கொள்ளவும்.
பின்பு உங்களுக்குப்பிடித்த பாடல்களையும் தேர்வு செய்து பிளாக்கருக்குண்டான
கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கரில்

MP3 பாடல்களை கேட்டு மகிழ முதலில்
http://www.mixpod.com/ -ல் ஒரு கணக்கை துவக்குங்கள். pi

புதன், 2 நவம்பர், 2011
தமிழனால் தலைகுனியும் தமிழ்
பிழைப்புக்காக புறப்பட்டோம் பிடித்தோம் ஒரு தீவை
உழைப்பை கொடுத்தோம் உருவானது இலங்கை
உரிமையை பெற்றதோ கருனகக்குட்டம் சிங்களம்
உரிமைக்காக உயிர்ப்பலி கொடுத்ததோ ஏராளம்
எங்கள் உரிமைக்காக போராடியவர்களுக்கு புகலிடம் தந்த
அன்னைத்தமிலகத்தின் அருமைப்பிரதமரின் மரணத்திற்கு
எங்கள் மறவர்கள் காரணமானதால், தவறு செய்த தனயனை
கொன்றான் என்பதற்காக தம்பியை எந்நாளும் தமிழுலகம்
மன்னிக்க கோரியபோது "மறப்போம் மன்னிப்போம்"
என்று ஏற்றுக்கொண்ட தமிழினமே இன்று நாதியற்ற
எங்களுக்காக ஒற்றுமையை ஓரணிப்புயலாய் போராடாமல்
அரசியல் அரவாநிகளால் நாளுக்கொரு குப்பைகுலங்கலாக
குக்குரல் போட்டு கோமாளித்தனமான போராட்டங்களை
செய்வதால் எங்களுக்கென்ன நன்மை?
ஆஸ்திரேலியாவில் ஐந்து மாணவர்கள் அசிங்கப்பட்டதர்க்காக
பாராளுமன்றமே கண்டன குரல்களால் வெடித்து மாணவர்களின்
மானம் காக்கப்பட்டதே லட்சக்கணக்கான உயிர்களை இழந்த
எங்களுக்காக உலக நாடுகளே உரிமைக்குரல் கொடுக்கும் பொது, உன் இனத்துக்காக உன் தேசத்தை உன்னால்
பணியவைக்காம்டியாவிட்டால் நீ உயிரோடு இருந்தாலும்
ஒன்றுதான், உயிரோடு இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
உழைப்பது நானாயினும் உயர்வது -எந்தன்
சமுதாயமாக இருக்கட்டும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)