சனி, 19 மார்ச், 2011

விழித்தெழுவோம் வின்னைத்தொடுவோம்


; ;                                           


; ;                 விழித்தெழுவோம் வின்னைத்தொடுவோம்
  தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் இனம் என்று தமிழின் மீது தணியாத
தாகமும், பாசமும்  கொண்டவர்களகிய தமிழ் அறிஞர்களின் நேரடி
மின்னஞ்சல் முகவரிகள் கிடைக்காததால் உங்கள் அனைவரையும்
தொடர்புகொள்ள இந்த வழியை உருவாக்கி உங்களை சிரமம்
ஏற்படுத்தியதற்கு மன்னிக்கவும் .
   கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்தின் நிலை கண்டு
தன் மனதிற்குள்  அழுது அழுது மனக்கண்ணில் நீர்வற்றி  அயர்ந்து
ஆத்மாவின் போன ஓர் ஓலக்குரலின் வாக்குமுலத்தை உங்கள்
பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
                             தமிழகத்தின் இன்றைய நிலை என்ன?
தமிழ் உலக செம்மொளியாகிவிட்டது -----------------ஆனால்
தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக இல்லை
வாழ்க்கை  கல்வியை கற்றுக்கொடுத்த நம்முடைய வள்ளுவரை
உலகம் போற்றுகிறது ----ஆனால்  தமிழகத்தில் தமிழில்
படித்தவனுக்கு அரசுப்பணியில் இப்போதுதான் இருபது
சதவீத இடஒதிக்கீடு 
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பதிநேட்டுபெரின் 
கால்களில் கண்காநிப்புகருவியை  போருத்தியதற்கு 
எதிராக நாடாளுமன்றமே முடங்கிப்போகிறது தமிழ் நாட்டின் 
நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியில்தான் 
நாட்டின் அரசாங்கமே நடக்கிறது என்று தெரிந்தும் 
ஒன்றரைலலட்சம். தமிழர்களை கொன்று குவிக்க ஒத்துழைப்பு 
கொடுத்த கொடுங்கோலர்கள் யார் ?
தன்னை விழாவிற்கு  அழைக்க வந்த காமராஜரிடம் உடுத்தி -
இருந்த ஒரு வேட்டியை துவைத்து போட்டிருக்கிறேன் உலர்ந்த 
பிறகு உடுத்திவருகிறேன் என்று சொன்னவர் கக்கன்.
என் தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்விக்காக முதலமைச்சரான 
இந்த காமராஜ் தெருவோரத்தில் பிச்சை எடுக்கவும் தயார் என்று 
சொன்ன தலைவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு இன்று 
உலகத்திலேயே அதிகளவு ஊழல் செய்த அரசியல்வாதிகளை 
கொண்டது தமிழ்நாடு. இன்னும் சொன்னால் சிந்துபாத் கதை 
போல போய்க்கொண்டே இருக்கும்..
தற்போது இந்தப்பாவிகளின் பயணத்திற்கு முடிவு கட்டும் 
போன்னான வாய்ப்பு  கிடைத்துள்ளது..
வைக்க நமது தமிழகத்தின் தமிழினத்தின், தமிழ் மொழியின் 
சுயமரியாதையை காப்பாற்ற தமிழ் அறிஞர் பெருமக்களாகிய 
இப்படிப்பட்ட திருடர்களை திகார் ஜெயிலில் திருவோடு ஏந்த 
   முனைவர் தி.மு.அப்தல் காதர்--முனைவர் சாரதா நம்பி ஆருரான்   
    முனைவர்  என்.வி.அருணாசலம் --க.சிலம்பொலி செல்லப்பன் 
   முனைவர்  ஆறு.அழகப்பன் ----முனைவர்   ச.சிவகாமி
   முனைவர்  வெ .சு.அழகப்பன் ----முனைவர்  மு.சிவசந்திரன் 
   முனைவர்  கீ.ராசா ---முனைவர்  நெல்லை சு.சுப்பிரமணியன் 
   முனைவர்  மு.இளங்கோவன் --முனைவர்  இ.சுந்தரமுர்த்தி 
   முனைவர்  ந.ராசையா---முனைவர்  பெ .சுபாசு சந்திரபோசு 
   முனைவர்  அரங்க.இராமலிங்கம் --முனைவர்  ச.வெ.சுப்பிரமணியன் 
  முனைவர்  முத்து தங்க.ஐயப்பன் ---முனைவர்  சி.சுப்பிரமணியன் .
   முனைவர்  ப.ஐயம்பெருமாள் ---முனைவர்  எம்.எஸ்.சுப்பிரமணியன் 
   முனைவர்  அவ்வை நடராஜன் ---முனைவர்  சு.சுனந்தா தேவி 
   முனைவர்  எஸ்..கண்ணன் -----மன்
   முனைவர்  பெரி.கற்பக கணபதி 
  முனைவர்   இரா.கஸ்தூரிராஜா.இரா.செயராமன் 
   முனைவர்  டி.கிருஷ்ணன் ---முனைவர்  ஏ.சோதி 
   முனைவர்  ப.கிருஷ்ணன் ---முனைவர்  செசையா 
   முனைவர்  எஸ்.குருதாஸ்;-----முனைவர்  வி.சேதுராமலிங்கம் 
   முனைவர்  வி.சி.குழந்தைசாமி ---கு.ஞானசம்பந்தன் 
   முனைவர்  உ.தா.கோவிந்தசாமி ---முனைவர்  தமிழண்ணல் 
   முனைவர்  கு.ஞானசம்பந்தன் ---முனைவர்  தாயம்மாள் அறவாணன் 
   முனைவர்    அ.ஞானம் ----முனைவர்  க.திருவாசகம் 
   முனைவர்    திருமதி.சக்திபெருமால் ---முனைவர்  துரை..பட்டாபிராமன் 
   முனைவர்  அ.சக்ரவர்த்தி ----முனைவர்  மா.நன்னன் 
  முனைவர்   சந்தானராமன்------முனைவர்  நா.நாகேந்திரசாமி 
   முனைவர்  அ.சனகர் வள்ளிநாயகம் ---முனைவர்  இரா.நாகசாமி 
   முனைவர்  சத்தியவதி மானுவல்----முனைவர்  செ.பரமசிவம் 
   முனைவர்  சத்தியவேல் முருகனார் ---முனைவர்  ஏ.என்.பிரகாசம் 
   முனைவர்  கோ.சத்யசீலன் ----முனைவர்  பழனி.ஜி.பெரியசாமி 
   முனைவர்  திருமதி.சரஸ்வதி ராமநாதன் ---முனைவர்  பொற்கோ 
   முனைவர்  இரா.ச்னாத்தனம் ---முனைவர்  போனவைக்கோ 
   முனைவர்  சாயபு.மரைக்காயர் ----முனைவர்  ச.முத்துக்குமாரன் 
           
                     முனைவர் ச.முருகானந்தம் -------முனைவர் கா.பொ.இரத்தினம்

முனைவர் மே.து .ராசுகுமார் ------முனைவர் எஸ்.லட்சுமி
முனைவர் ஏ.விசயலட்சுமி ---முனைவர் விஜயலட்சுமி நவநீதகிருச்ணன்
முனைவர் சு.வெங்கடராமன் -----முனைவர் ந.வேலுசாமி
பேராசிரியர்  பி.ஆர அங்கமுத்து --பேராசிரியர்  தி.வ.மெய்கண்டார்
பேராசிரியர்  பெரியார்தாசன் ---பேராசிரியர்  எ.பாலதண்டபாணி
பேராசிரியர்  சு.பாஸ்கரன் -----பேராசிரியர்  எழ.ஜே.சௌந்திரராஜன்
பேராசிரியர்  அ.பசுபதி ---------பேராசிரியர்  .க.சுப்பிரமணியன்
பேராசிரியர்  கண.சிற்சபேசன் ---பேராசிரியர்  சாலமன் பாப்பையா
பேராசிரியர்  ப.சோ.சந்திரசேகர் ----பேராசிரியர்  வே.சங்கரநாராயணன்
பேராசிரியர்  மா.கண்ணப்பன் -----பேராசிரியர்  தி.இராசகோபாலன்
பேராசிரியர்  வி.எம்.அருளரசு ----பேராசிரியர்  அரசேந்திரன்
பேராசிரியர்  உ.அகரமுதல்வன்
புலவர்  அரங்க நெடுமாறன் ---புலவர்  கோ.தி.நா.அறிவொளி
புலவர்  அறிவுடைநம்பி ----புலவர்  வி.செ.கந்தசாமி
புலவர்  கோ.சாரங்கபாணி ----புலவர்  நடேசநாராயணன்
புலவர்  வே.பிரபாகரன் ----
விளாங்குடி விநாயகமூர்த்தி.---எழ.வாசுகி மனோகர்
வலவன் --------திண்டுக்கல்  லியோனி
ராஜா ------------வி.இராஜகோபால்
ஜே.ஆர.இராமநாதன் ----சோ.இரங்கநாதன்
மோகனராசு -----மன்னைமுச்தபா
முத்துராமன் -------மா.மாரிமுத்து
இரா.மதிவாணன் ------முருகு சுந்தரம்
வி.மணிமொழி ---அரிமா.மகாலிங்கம்
நல்லாமூர் .கோ.பெரியண்ணன் ----எஸ்.பாஸ்கர்
டி.ஆர.பச்சமுத்து வேந்தர் ----இரா.கனகசுப்புரத்தினம்
தமிழப்பன் ---------தமிழ் இனியன்
பேரு.அ.தமிழ்மணி -----தீ.பா.செந்தமிழ் விரும்பி
டி.எம்.செல்லக்கனி -----சுப.வீரபாண்டியன்
சொ.சொ .மீ. சுந்தரம் -----திருமதி.சுசீலா மாரியப்பன்
எம்.எஸ்.சுகுமார் ----சீமான்
க.சிலம்பொலி செல்லப்பன் ----அர.சின்காரவடிவேலன்
கே.சரஸ்வதி-----டி.கே.சந்திரசேகரன்
மேற்கண்ட பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் வருத்தம்
தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்கண்ட அறிஞர்  பெருமக்களும் ,மற்ற தமிழ் ஆர்வலர்களும்
தங்கள் சுயமரியாதையை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்
எதிர்கால தமிழகம் இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கும்.அதற்கு
இந்த தேர்தலைவிட சரியான சந்தர்ப்பம் இனி எப்போதும்
அமையாது.
எனவே தாங்கள் அனைவரும் திரு.வைக்கோ அவர்களை சந்தித்து
இந்தத்தேர்தலில் உங்கள் ஆதரவை தெரிவித்து வைக்கொவுடன்
தேர்தலில் முழுமையாக பணியாற்ற வேண்டும்.
அதற்காக உங்களைப்போன்ற தமிழ் அறிஞர் பெருமக்களாகிய
நீங்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருந்தாலும்,
அதனால்,
உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படலாம்.,
உங்களுக்கு அரசாங்கத்திடம் கிடைத்த சலுகைகள் பறிக்கப்படலாம்,
உங்களிடம் உள்ள அரசுப்பதவிகள் பறிக்கப்படலாம்,
இவ்வளவு நன்மைகளையும் நீங்கள் தியாகம் செய்தால்
மட்டுமே எதிர்கால தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்கும்.
 உங்களிடம் இந்த கோரிக்கையை  வைப்பதால் நான்
வைக்கோவின் அரசியல் கட்சியை சார்ந்தவன் என்று தவறாக
நினைத்துவிடாதீர்கள் . நான் எந்த அரசியல் கட்சியையும்
சார்ந்தவன் அல்ல. உங்களைப்போலவே   தமிழக  சமூக கங்கையில்
சில சாக்கடைகள் ஆக்கிரமிப்பதை அகற்ற போராடும் சாமான்ய
மக்களில் நானும் ஒருவன் .முப்பத்தைந்து ஆண்டுகளாக
காமராஜரின் இறந்த தினத்தில் மௌனவிரதம் இருந்து
வரும் என்னைப்போன்ற ஒருவன் உங்களை போன்ற
அறிஞர்களிடம்  வைக்கோவை ஆட்சியில் அமர்த்துங்கள்
தமிழகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று
கோரிக்கை வைக்கிறேன்.
                            வைக்கோவை என் ஆதரிக்க வேண்டும் ??
தமிழனுக்காக போராடுவதில் தன்னலமோ, போலித்தனமோ
இல்லாத ஒரு அரசியல்வாதி.
பதவிக்க்காகவோ, பணத்துக்காகவோ யாரிடமும்
பணிந்து போகாத ஒரு அரசியல்வாதி.
சமூக சிந்தனையில் தந்தை பெரியாரையும், அரசியல்
தூய்மையில் பெருந்தலைவர் காமராஜரையும் தன்னுள்
கொண்ட தமிழ் அரசியல் போராளி.
                        இந்த தேர்தலில் உங்களைப்போன்றவர்கள் உறுதியான
முடிவு எடுக்காவிட்டால் எதிர்கால தமிழகத்தின் நிலை ???
காவிரியில் இருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடகிடைக்காது
முல்லை பெரியாறு கேரளாவுக்கு  தாரைவார்க்கப்படும்.
மத்திய அரசில் தமிழகம்  புறக்கணிக்கப்படும்.
இலங்கையில் படைத்தளம் அமைத்திருக்கும் சீனா தமிழகத்தை
தங்களது வணிக சந்தையாக எடுத்துக்கொள்ளும். அதன்
முலம தமிழ்நாட்டின் வியாபாரம் தரித்திர நிலைக்கு போகும்.
ஆங்கில கல்வியால் தமிழ் காணாமல் போகும்.
தமிழகத்தின்  மாவட்டங்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்களின்
குடும்பங்களின சொத்தாக மாறிவிடும்.
விழித்தெழுவோம்      வின்னைத்தொடுவோம்
எனது அழைப்பை ஏற்று இக்கடிதத்தை படித்தமைக்கு நன்றி.



தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சுமார்

எழுபது  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் ஒரு
புள்ளிவிபரத்தை இங்கே பார்ப்போம்.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார்=== 5,50,00000
ஓட்டுப்போடும் வாக்காளர்கள்  சுமார் (70%) == 2,36,00000
இந்த இரண்டு கோடியே முப்பத்தாறு லட்சம்
வாக்காளர்கள் யார்??
ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் உள்ள
கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
திராவிட முன்னேற்ற கழகம்                        =====  80,00000
அண்ணா திராவிட   முன்னேற்ற கழகம===        80,00000
இந்திய தேசிய காங்கிரஸ்                           ====       20,00000
தேசிய முற்போக்கு  திராவிடர் கழகம்  =======   5,00000
 பாட்டாளி மக்கள் கட்சி                              =======    5,00000
 இந்திய  கம்னிஸ்டு கட்சி                          =======    5,00000
மார்க்சிஸ்டு கம்னிஸ்டு கட்சி                =======     5,00000
மறுமலர்ச்சி திராவிட  முன்னேற்ற கழகம ==      5,00000
விடுதலை சிறுத்தைகள் கட்சி               =======      5,00000
புதிய தமிழகம் கட்சி                                   =======      5,00000
இதரகட்சிகள்                                                =======     10,00000
கட்சி சாராத வாக்காளர்கள்                   =======     10,00000
மொத்த வாக்குகள்                              ========       2,50,00000 இந்த --
காரணங்களால்தான் இன்று அரசியல் கட்சிகள் மக்களை மறந்து,
தங்கள் கொள்கைகளை மறந்து கொள்ளையடிப்பதர்காகவே கூட்டணி
அமைக்கின்றன.தமிழகத்தின் இந்த நிலை  மாறவேண்டுமானால்
மக்கள் தங்கள் ஓட்டுக்களை (வாக்குகளை ) தேர்தலில் தவறாமல் பதிவு
செய்து  நூறு சதவீதம் என்ற நிலை வரும் பட்சத்தில்தான்
அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயம் வரும் . அப்போதுதான்
மக்களுக்கான அரசாங்கம்  அமையும் . இல்லாவிட்டால் எதிர்காலத்தில்
எகிப்து, ஏமன், லிபியா நாடுகளைப்போல மோசமான சூழ்நிலைகளை
நாம் சந்திக்கவேண்டி வரும்.


                         

         

கருத்துகள் இல்லை: